இந்த பூமியே பொய் தானடி
நீ இல்லையேல் நான் ஏதடி
அந்த புவி அதனின் ஈர்ப்பதனை
மரம் செடிகள் மதிப்பதில்லை
மேலோங்கியே வளர்ந்தன
என் காதலைப் போல
உறவதினில் நாட்டம் இல்லை
பணம் பொருளை எதிர்பார்க்கும்
மதம் அதனை மதிப்பதில்லை
காதல் எனும் கடவுளால்
கனவு காண விரும்பவில்லை
தூக்கம் அதை தருவதால்
கைபேசியில் விருப்பமில்லை
உன் முகம் காட்ட மறுப்பதால்
இரவதினில் விருப்பம் இல்லை
நீ உறங்கச் செல்வதால்
மின் தடையில் விருப்பமில்லை
உன் கனவை கலைப்பதால்
காதல் சொல்ல விருப்பமில்லை
தினம் தினம் நீ மறுப்பதால்
நீ இல்லையேல் நான் ஏதடி
அந்த புவி அதனின் ஈர்ப்பதனை
மரம் செடிகள் மதிப்பதில்லை
மேலோங்கியே வளர்ந்தன
என் காதலைப் போல
உறவதினில் நாட்டம் இல்லை
பணம் பொருளை எதிர்பார்க்கும்
மதம் அதனை மதிப்பதில்லை
காதல் எனும் கடவுளால்
கனவு காண விரும்பவில்லை
தூக்கம் அதை தருவதால்
கைபேசியில் விருப்பமில்லை
உன் முகம் காட்ட மறுப்பதால்
இரவதினில் விருப்பம் இல்லை
நீ உறங்கச் செல்வதால்
மின் தடையில் விருப்பமில்லை
உன் கனவை கலைப்பதால்
காதல் சொல்ல விருப்பமில்லை
தினம் தினம் நீ மறுப்பதால்
No comments:
Post a Comment